World first floating

img

உலகின் முதல் மிதவை அணு மின் நிலையம்

உலகின் முதல் மிதவை அணு மின் நிலையமான  ‘அகாடமிக் லொமொனோசோவ்’  அதை நிறுவ முடிவு செய்யப்பட்ட இடமான பெவிக்  எனும் ரஷ்ய துறைமுக நகரை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.

;